சக்கா போடு போடு ராஜா இசை வெளிட்டு

சேதுராமன் இயக்கத்தில்  நகைச்சுவைத் திரைப்படம் சக்கா போடு போடு ராஜா, வி.டி.வி கணேஷ் தயாரிக்கிறார். சந்தானம், வைபவி ஷந்திலியா மற்றும் விவேக் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். முதன்முறையாக, STR சக்கா போடு போடு ராஜா திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகமானார். படத்தின் இசை வெளிட்டு விழா “கலைவாணர் அரங்கதில்” டிசம்பர் 6,2017 வெளிட்டு