சக்தி கிடைக்க இதை செய்யுங்கள் ரஜினிகாந்த் அறிவுரை !

இந்தியா மட்டுமல்லாமல் உலகம்முழுவதும் ரசிகர்களை வைத்துள்ளவர் ரஜினிகாந்த். இந்நிலையில் யோகியின் சுயசரிதம் என்ற புத்tதக கருத்துக்களை ஒளி வடிவில் வெளியிடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ரஜினிகாந்த், “கடவுளின் மீது உண்மையான நம்பிக்கை வையுங்கள், பக்தியுடன் கூடிய யோகா பயிற்சி செய்தால் நமக்கு சக்தி கிடைக்கும். யோகியின் சுயசரிதம் 125 வருடங்களாக ஆன்மிக உலகிகை புரட்டி போட்ட புத்தகம் ” என தெரிவித்துள்ளார்.