Cine Bits
சங்கமித்ரா படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக மற்றொரு பிரபல நாயகியை தேர்வு செய்யா முடிவேடுத்த தயாரிப்பு குழு!

தமிழ் சினிமாவில் உருவாகி வரும் வரலாற்று படம் 'சங்கமித்ரா'. தற்போது சுந்தர்.சி இயக்கும் இந்த பிரம்மாண்ட படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க ஜெயம் ரவி, ஆர்யா என பல கலைஞர்கள் நடிக்கின்றனர். இப்படத்தில் முதலில் ஸ்ருதிஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில் பின் தயாரிப்பு குழு சில காரணங்களால் தங்கலால் அவரை இப்படத்தில் கமிட் செய்ய முடியவில்லை என்று கூறினர். இந்நிலையில் ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக நாயகியை தேர்வு செய்துவிட்டதாகவும் சரியான நேரம் வரும்போது தெரிவிப்பதாகவும் தயாரிப்பு குழு தெரிவித்துள்ளனர்.