சங்கம் வேணாம் சாப்பாடுதான் வேணும்னு சொன்ன சுட்டிப்பையன் அப்பாவின் தரமான ஆலோசனை!

சினிமாவில் பல கோடி செலவு செய்து படங்கள் எடுத்து பிரபலமாக முடியாதவர்கள் மத்தியில் சாதாரண ஒரு வீடியோவின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமாகிவிடுகிறார்கள் குழந்தைகள்.
'சங்கம் வேணாம் சாப்பாடு தான் வேணும்னு' சொன்ன 4 வயது சிறுவனான பிரணவ்-வின் வீடியோ சமூகவலைத்தளங்களில் அனைவராலும் பகிரப்பட்டு,ரசிக்கப்பட்டவட்டவனாவான்.
இதுபற்றி அவனது தந்தை கூறுகையில், எப்போதும் துறுதுறுவென இருக்கும் என் மகன் பிரபலமானது மகிழ்ச்சிதான். ஆனால் அவன் என்னவாகவேண்டும் என்பதை அவன்தான் முடிவு செய்வான். நாங்கள் தொந்தரவு செய்யமாட்டோம் என்றார். இவன் பிரபலமானான் என்பதற்காக மற்ற பிள்ளைகளை பெற்றோர்கள் தொந்தரவு செய்யாதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்தார்.