சட்டசபையில் கவெர்னெர் உரை

தமிழக சட்டசபை கூட்டம் இன்று தொடங்கவுள்ளது. கவெர்னெர் உரையின் முக்கிய அம்சங்கள் தமிழக சட்டசபை கூட்டம் தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரை நிகழ்த்தி வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் தொடங்குவது மரபாக இருந்து வருகிறது. இந்த புத்தாண்டின் முதல் கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரை நிகழ்த்தி வருகிறார். அனைவருக்கும் காலை வணக்கம். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என தமிழில் பேசி சட்டப்பேரவையில் உரையை தொடங்கினார் கவர்னர் பன்வாரிலால் புரோகித். கவர்னர் உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு :- * எளிமையான வாழ்க்கை வாழுங்கள் அது ஊழலை அகற்றிவிடும் * ஸ்டெர்லைட் விவகாரத்தில் அரசு மேல் முறையீடு செய்யும்