சந்தானம், ஆர்யா நட்பு!!!

நடிகர் சந்தானம் ஆர்யாவுடன் இணைந்து பல படங்கள் நடித்துள்ளதால் அவர்களின் நட்பு நீடித்து கொண்டே வருகிறது. சந்தானம் ஆரம்பத்தில் காமெடியனாக இருந்தாலும், அவர் இப்பொது காமெடியனாக நடிப்பதில்லை என்ற கொள்கையை கடைபிடித்து ஹீரோவாக படங்களில் நடித்து வருகிறார். தற்போது அவர் ஆர்யா நடித்து வரும் கஜினிகாந்த் படத்தின் டிரெய்லர்க்கு டப்பிங் கொடுத்துள்ளார். அவர் பிசியாக இருந்தாலும் நண்பன் கூப்பிட காரணத்தால் மின்னல் வேகத்தில் வந்து டப்பிங் பேசிக்கொடுத்து விட்டு சென்றிருக்கிறார்.