Cine Bits
சன் பிச்சர்சின் அடுத்த தயாரிப்பில் சூர்யா !

சன் பிக்சர்ஸ் நிறுவனம் பட தயாரிப்பில் படுவேகம் காட்டி வருகின்றது. அதிலும் முன்னணி நடிகர்கள் படங்களாக தேர்ந்தெடுத்து தயாரித்து வருகின்றனர். அந்த வகையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படத்தை தயாரித்து வருகின்றது. இது முடிந்த கையோடு அடுத்து சூர்யா நடிக்கும் ஒரு பிரமாண்ட படத்தை தயாரிக்கவுள்ளார்களாம்.