சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடன இயக்குனர் ராபர்ட்!

பிரபல நடிகராக வலம் வரும் விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார். இவர் கடந்த ஆண்டு கடந்த 2000ல் ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஸ்ரீகரி என்ற மகன் மற்றும் ஜோவிகா என்ற ஒரு மகள் உள்ளனர். பிரபல நடிகராக வலம் வரும் விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார். இவர் கடந்த ஆண்டு கடந்த 2000ல் ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஸ்ரீகரி என்ற மகன் மற்றும் ஜோவிகா என்ற ஒரு மகள் உள்ளனர். வனிதாவுக்கு தான் மூன்றாவது கணவர் என்று வெளியாகும் தகவல்களுக்கு விளக்கமளித்துள்ளார் நடன இயக்குநர் ராபர்ட். பிரபல நடிகராக வலம் வரும் விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார். இவர் கடந்த ஆண்டு கடந்த 2000ல் ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஸ்ரீகரி என்ற மகன் மற்றும் ஜோவிகா என்ற ஒரு மகள் உள்ளனர். இதையடுத்து, ஆகாஷை விவாகரத்து செய்துவிட்டு, தொழிலதிபரான ஆனந்தராஜ் என்பவரை கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு ஜெனிதா என்ற ஒரு மகள் இருக்கிறார். சமீபத்தில் ஜெனிதாவை கடத்தி வந்ததாக அவரது கணவர் அளித்த புகாரில் பிக்பாஸ் வீட்டில் விசாரணை நடத்தினர் போலீசார். அப்போது தனது தாயுடன் இருக்க மகள் விருப்பம் தெரிவித்ததை அந்த புகார் முடிவுக்கு வந்தது. அதேவேளையில் நடன இயக்குநர் ராபர்ட் வனிதாவின் மூன்றாவது கணவர் என்றும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து தனியார் இணையதள ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கும் ராபர்ட், “அவருடன் ஒரு படத்தை இணைந்து தயாரித்துள்ளேன். அவர் தயாரிப்பாளர். நான் இயக்குநர். ஆதாரம் இல்லாமல் என்னை அவரது 3 -வது கணவர் என்று சொல்வது மன வருத்தத்தை அளிக்கிறது” என்று கூறியுள்ளார்.