சர்வதேச நடிகர்களை வீழ்த்தி விஜய்க்கு கிடைத்த விருது- கையில் விருதுடன் தளபதியின் புகைப்படம் இதோ

விஜய்யின் மெர்சல் படம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்கள் ரசித்த ஒரு படம். இப்படம் மக்களிடம் பெரிய ஆதரவை பெற்றதோடு வசூலிலும் கலக்கியது. இடையில் இந்த விருது போலியானது என்று எல்லாம் பேச்சு வந்தது. தற்போது தளபதி மாஸான விருதுடன் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். அதிலும் பாடல்கள் சொல்லவே வேண்டாம், ஏ.ஆர். ரகுமான் இசையில் வந்த பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் கலக்கியது. நடிகர்
விஜய் இந்த படத்திற்காக சர்வதேச அளவில் சிறந்த நடிகருக்காக  விருதில் தேர்வுசெய்யப்பட்டார் விருதுடன் விஜய் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படம் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகிறது, இந்த விருதும் உண்மையே.