சாம்.சி.எஸ்ஸி இசையமைப்பதற்கு பட வாய்ப்புகள் குவிகிறது.

சாம்.சி.எஸ்ஸியின் இசை  “விக்கரம் வேதா” படத்தின் வெற்றிக்கு அடிப்படை காரணம். இந்த படம் வெளியானபோது இவர் உருவாக்கிய இசை மிகவும் கவனிக்கப்பட்டது. இந்த படத்திற்கு பிறகு பல  படங்களுக்கு இசையமைக்க  வாய்ப்பு வந்துள்ளது. அஜித்தின் விசுவாசம், மோகன் லாலின் ஓடியன், ஆகிய படங்களில் இசையமைக்க வாய்ப்பு  கிடைத்திருக்கிறது. ஸ்ரீகுமார் மேனன் இயக்கிய வரும் ஓடியன் படத்தின் படப்பிடிப்பு 75 சதவீதம் முடிந்த நிலையில் இவர் இசையமைக்க  இணைந்துள்ளார். இந்த படத்தின் பின்னணி இசைக்கு அதிக முக்கியத்துவம் உள்ள படமாம். கேரளாவில் நடந்த ஒரு உண்மையான சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்ட வித்தியாசமான படம். இந்த படத்திக்காக மோகன் லால் தனது உடல் எடையை குறைத்து கொண்டு நடித்து வருகிறார்