சார்லி சாப்ளின் 2 பட ட்ரைலர் வெளியீடு!

2002 -ல் வெளியான சார்லி சாப்ளின் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார் சக்தி சிதம்பரம். பிரபுதேவா, நிக்கிகல்ரானி,செந்தில், பிரபு போன்றோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.