Cine Bits
சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது 2.0 படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். இந்நிலையில் திடிரென்று அவர் அமெரிக்கா புறப்பட்டு சென்றதாக தெரியவந்துள்ளது.படப்பிடிப்புக்காக அமெரிக்கா சென்றதாக நினைக்க்க, ஆனால் உடல் நிலை சரியில்லை சிகிச்சைக்காக தான் அமெரிக்கா சென்றதாக கிசுகிசுக்கப்படுகின்றது.இந்த செய்தி நேற்று முழுவதும் சமூக வலைத்தளங்களில் பரவ, ரசிகர்கள் பெறும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.