சினிமாவில் நடிக்கவிருக்கும் விஜயின் மகன்!

தமிழ் சினிமாவில்  வயதாக வயதாக இன்னும் இளமையாகவே காணப்படுபவர் இளைய தளபதி விஜய். இவரது மகன் சஞ்சய் இப்போது சினிமாவில் ஜொலிக்க இருக்கிறாராம். நாம் யாரும் எதிர்பார்க்காத வகையில் தளபதி விஜயின் மகன் சஞ்சய் நடிப்பிலும் திறனிலும் வளர்த்துக்கொண்டு வருகிறார். அவருடைய அப்பாவைவிட ஐந்து மடங்கு திறமைகளைக் கொண்டவர் சஞ்சய். எப்படியும் அடுத்த ஆண்டு தமிழ் சினிமாவில் காலடி எடுத்துவைத்துவிடுவார் என நம்பப்  படுகிறது. இச்செய்தியை விஜயின் குடும்பத்தாரே தெரிவித்துள்ளனர்.