சினிமாவில் ராசி இல்லாதவன் என்று என்னை கூறியவர்களுக்கு பதிலடி கொடுத்த அஜித், பிரபல நடிகர் உருக்கம்

அஜித் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவருடன் ஒரு முறை இணைந்து பணியாற்ற பலரும் காத்திருக்கின்றனர். அப்படியிருக்க அஜித்துடன் பல படங்களில் இணைந்து நடித்தவர் ரமேஷ் கண்ணா, அதுமட்டுமின்றி இவர் அஜித்தை வைத்து தொடரும் என்ற படத்தை இயக்கியவர். இந்நிலையில் ரமேஷ் கண்ணா சமீபத்தில் ஒரு பேட்டியில் சினிமாவில் ராசியில்லாதவன் என்று சொன்ன என்னை அழைத்து, என்னை மாதிரியே அவரும் கஷ்டப்பட்டு வந்தவர் என்று தொடரும் பட வாய்ப்பை எனக்கு கொடுத்தார் என ரமேஷ்.