“சினிமாவை விட்டு விலகுவேன்” – கமல்ஹாசன் ஏற்படுத்திய அதிர்ச்சி தகவல் .

தமிழ் சினிமாவின் பெருமையை இந்திய அளவில் கொண்டு சென்றவர் உலக நாயகன் கமல்ஹாசன் ஆவர். தமிழ் சினிமா வரி என்ற வட்டத்திற்குள் மாட்டிக்கொண்டு பெரும் கஷ்டத்தை அனுபவித்து வருகின்றனர், இந்நிலையில் இன்று உலகநாயகன் கமல்ஹாசன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இதில் இவர் ’ஹிந்தி திரையுலகம் ஜி.எஸ்.டி வரியை ஏற்றாலும் நாங்கள் ஏற்க மாட்டோம், 28% ஜி.எஸ்.டி வரியை அமல்படுத்தினால் சினிமாவை விட்டு விலகுவதை தவிர வேறு வழியில்லை’ என்று கூறியுள்ளார்.