சினேகாவின் கடுமையான உடற்பயிற்சி….

நடிகை சினேகா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். அவர் நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்த பிறகு நடிக்கவில்லை. சமீபத்தில் வேலைக்காரன் படத்தில் நடித்து மீண்டும் நடிக்க ஆயத்தமாகி வருகிறார். அவரின் உடல் எடை குறைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு கணவரின் உதவியுடன் ஜிம்மில் கடும் உடற்பயிற்சி  செய்து வருகிறார். அவர் செய்யும் உடற்பயிற்சி வீடியோவை தனது இன்ஸ்டிராகிராம் பக்கத்தில் வெளியிட்டு புதிய பயணம் என்றும் தெரிவித்து உள்ளார்.