சின்னத்திரை பிரபலங்கள் ப்ரஜின்-சாண்ட்ரா ஜோடியின் இரட்டை குழந்தைகள் !

சின்னத்திரை பிரபலங்கள் ப்ரஜின்-சாண்ட்ரா ஜோடிக்கு சமீபத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்தது. இந்நிலையில் ப்ரஜின் இன்ஸ்டாகிராமில் முதல்முறையாக தனது இரட்டைக்குழந்தைகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அதில் சாண்ட்ரா தன் இரண்டு குழந்தைகளையும் தோளில் வைத்துள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி லைக்குகள் குவிந்து வருகிறது.