Cine Bits
சிபிராஜின் நடிக்கும் ஷிவா!
பர்மா, ஜாக்சன் துரை, ராஜா ரங்குஸ்கி படங்களை இயக்கியவர் தரணிதரன். இவர் அடுத்து இயக்கும் படத்தில் சிபிராஜ் ஹீரோவாக நடிக்கிறார். படத்துக்கு ஷிவா என தலைப்பிட்டுள்ளனர். இதற்கு முன் தரணிதரன் இயக்கத்தில் ஜாக்சன் துரை படத்தில் சிபிராஜ் நடித்துள்ளார். இப்போது ஷிவா படத்தில் மீண்டும் இவர்கள் இணைகிறார்கள். படத்தில் நடிக்கும் ஹீரோயின் மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது