சிம்புவின் அடுத்த படத்தின் இயக்குனர் – முத்தையா !

தமிழ் சினிமாவில் பன்முகத்திறன் கொண்ட நடிகர் STR. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். தற்போது வெளியாகிய செய்தி என்னவென்றால், இயக்குனர் முத்தையாவுடன் நடிகர் STR சேர்ந்து பணியாற்றவுள்ளாராம்.   சிம்புவை இயக்குனர் ஹரியும் இயக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.