சிம்புவின் ‘மாநாடு’ குறித்து படத்தின் ஹீரோயின்!

கல்யாணி ப்ரியதர்ஷன் இயக்குநர் பிரியதர்ஷன் மகள். 2017-ல் தெலுங்கில் வெளியான ஹலோ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். தயாரிப்பாளர் இவர் தனது தனது ட்விட்டர் பக்கத்தில் மாநாடு படம் குறித்து, ‘சிறப்பான கதை’ என்று பதிவிட்டுள்ளார். சுரேஷ் காமாட்சி, மாநாடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் ஒப்பந்தமாகியுள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.  மேலும், படம் கைவிடப்பட்டதாக வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று கூறியிருந்தார்.