சிம்புவின் லேட்டஸ்ட் பதில்!

அச்சம் என்பது மடமையடா வெற்றியில் இருக்கும் நடிகர் சிம்பு சமீபத்தில் ஒரு பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேட்டி அளித்தார். அதில் அச்சம் என்பது மடமையடா வெற்றி எனக்கு மட்டுமில்லாமல் எல்லாருக்கும் மிகுந்த சந்தோசத்தை கொடுத்துள்ளது என்று கூறினார். அதன் பிறகு தொகுப்பாளர் ” நீங்கள் ஒரு நாள் முழுவதும் படத்தில் வருகிற மாதிரி பைக் ரைட் போகிறீர்கள், கூட வர நயன்தாரா , ஹன்ஷிகா, த்ரிஷா இருக்கிறார்கள், யாரை தேர்ந்து எடுப்பீர்கள் என்ற கேள்விக்கு திரிஷா தான், அவங்க தான் என்னுடைய நெருங்கிய நண்பர் என்று குறிப்பிட்டார்.