சிம்புவை வைத்து இயக்க மறுப்பு தெரிவித்துள்ளார் மோகன் ராஜ்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு  அன்பானவன் அசரதவன் அடங்காதவன் என்ற படத்தில் தயாரிக்கப்பாளர் மைக்கேளுக்கு சரியான ஒத்துழைப்புத்தராததால் அவர் தயரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் சிம்பு இவருக்கு 18 கோடி அபராதம் தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த பிரச்சனைக்கு பிறகு மணிரத்தினம் தயாரிக்கும் புதிய படத்திற்கு சிம்புவை ஒப்பந்தம் செய்துள்ளார். அடுத்ததாக மோகன் ராஜ் சிம்புவை நடிக்க வைத்து இயக்கவுள்ளார் என்று செய்திகள் வெளியாகிறது. இதனை அவர் தவறான செய்தி என்று கூறி மறுத்துவிட்டார். அடுத்த படம் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று கூறியுள்ளார்.