சிம்பு, த்ரிஷா இருவருக்கும் நட்பும் அல்ல: காதலும் அல்ல….

நடிகர் சிம்பு விண்னைத் தாண்டி வருவாயா படத்துக்குப் பின் நடிகை த்ரிஷாவுடன் சேர்ந்து நடிக்கவில்லை. அவர் சில  நாட்களுக்கு முன்பு ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது த்ரிஷா குறித்து நிறைய பேசினார். அவர் “அவருக்கு த்ரிஷாவை சிறு வயதில் இருந்தே தெரியுமாம். ஆனால் அவர் நடிகை  ஆவார் என நினைக்கவில்லை என்றும், திடீரென நடிகையாகி பிரபலமாகி விட்டார் ஆனால் அவரிடம் பந்தா சிறிதளவு கூட இல்லை என்றும், எது பற்றி வேண்டுமானாலும் அவரிடம் பேசலாம் ஆனால் அது அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இருவருக்கும் இடையில் இருப்பது நட்பும் அல்ல: காதலும் அல்ல இது ஒரு வகையாக அன்பு ஆதரவு என்று கூறியுள்ளார்.