சிம்பு போட்ட கட்டளையால் வருத்தத்தில் தயாரிப்பாளர் !

சிம்பு தமிழ் சினிமாவில் வளரும் நடிகர்களில் முன்னணியில் இருந்தவர். ஆனால், சமீபத்தில் இவரின் செயல்பாடுகளே இவரை பின்னுக்கு தள்ளி வருகின்றது. அந்த வகையில் மாநாடு படம் கண்டிப்பாக சிம்புவிற்கு செம்ம கம்பேக் படமாக இருக்கும் என்று தான் எதிர்ப்பார்த்தார்கள். சிம்புவும் அப்போது வருகிறேன், இப்போது வருகிறேன் என கூறி வந்த நிலையில், தற்போது தினமும் 5 மணி நேரம் தான் நடிப்பேன். ஞாயிறு அன்று விடுமுறை வேண்டும் என ஸ்கூல் பையன் போல் இவர் போட்டுள்ள கட்டளைகள் தயாரிப்பாளருக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.