சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் கொண்டாட்டம்.

சிவகார்த்திகேயன் என்பவர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவர். தமிழ்த் திரைப்பட நடிகரும் ஆவார். சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வந்த ரெமோ படம்  ரூ 80 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துவிட்டது. இப்படம் 75 நாட்களை கடந்துள்ளது, இதை ரசிகர்கள் டுவிட்டரில் கொண்டாடி வருகின்றனர். மேலும், இந்த வருடத்தில் அதிகம் லாபம் தந்த படங்களில் ரெமோ தான் முதலிடம் என்பது குறிப்பிடத்தக்கது.