சிவாஜி படத்திற்கு ரஜினி வாங்கிய சம்பளம் !

ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா நடிகர். இவர் நடிப்பில் எந்த ஒரு படம் வந்தாலும் உலகம் முழுவதும் மிகப்பெரும் வரவேற்பு இருக்கும். இந்நிலையில் ரஜினிகாந்திற்கு இந்தியா முழுவதும் மிகப்பெரும் வரவேற்பை பெற்ற படம் சிவாஜி. இப்படம் உலகம் முழுவதும் ரூ 140 கோடி வரை வசூல் செய்தது. இப்படத்திற்காக ரஜினி வாங்கிய சம்பளம் ரூ 1001 தானாம், பிறகு படம் முடிந்து வியாபாரம் ஆகும் வரை ரூ 1 கூட ரஜினி பெறவில்லையாம். படம் நன்றாக வியாபாரம் ஆன பிறகு AVM நிறுவனமே நேரில் சென்று ரஜினியின் சம்பளத்தை கொடுத்ததாம்.