சீனு ராமசாமியுடன் இனைய ஆசைப்படும் உதயநிதி ஸ்டாலின்.

இப்படை வெல்லும் படத்தை தொடர்ந்து பிரியதர்ஷினி இயக்கத்தில் உதயநிதியின்  நிமிர் என்ற படம் உருவாகி வருகிறது . இந்த படம் அடுத்த மாதம் வெளியாக்குகிறது . இதனை தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் தெரிவித்துள்ளார். இப்படத்தை உதயநிதி தயாரிக்கிறார். இதில் ஹீரோயின் உள்ளிட்ட மற்ற தேர்வுகள் நடக்கிறது. ஜனவரி 19, படப்பிடிப்பு துவங்குகிறது. சீனு  ராமசாமியின் தேசிய விருது பெற்ற  நீர் பறவை படத்தை  தயாரித்தவர் என்ற முறையில் இவருடன்   இணைந்து பணியாறுவது எங்கள் நிறுவனத்திற்கு சந்தோசம். இப்போது இவருடைய இயக்கத்தில் தயாரிப்பதும் நடிப்பதும் எனக்கு பொறுப்பும் விருப்பமும் உள்ளது.