சுசீத்ராவிற்கு ஆதரவாக​ பேசிய ஆர்யா

பாடகி சுசீத்ரா டுவிட்டர் பக்கத்தில் வெளியான​ புகைபடத்தால் தமிழ் திரையுலகமே அதிர்ச்சியில் இருக்கிறது. ஆனால் அவரோ தன்னுடைய டுவிட்டர் பக்கம் ஹாக் செய்யப்பட்டதாக கூறியுள்ளார். இந்நிலையில் நடிகர் ஆர்யா ஒரு பேட்டியில் சுசீத்ராவிற்கு ஆதரவாக, சுசித்ரா டுவிட்டர் பக்கத்தில் வெளியான வீடியோ காட்சிகள் போலியானவை.என்னை கேட்டால் நான் போலியானது என்று தான் கூறுவேன் என்று தெரிவித்துள்ளார்.