சுசீந்திரன் இயக்கத்தில் விக்ரம் பிரபு

தற்போது வெளியாகி திரையில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் வானம் கொட்டட்டும் படம் விக்ரம் பிரபு புது உற்சாகத்தை கொடுத்துள்ளது. படம் பரவலாக நல்ல பாராட்டையும் குறிப்பாக விக்ரம் பிரபுவின் யதார்த்தமான நடிப்பு பாராட்டுள்ளதற்கானதால் மகிழ்ச்சியில் உள்ளார், இந்த மகிழ்ச்சி இரடிப்பாகும் விதத்தில் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்திலும் மேலும் சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரிகிறது. கோடைகாலத்துக்கு முடிந்த பிறகு படப்பிடிப்பு தொடங்கலாம் என தெரிகிறது.மேலும் விக்ரம் பிரபு நடிப்பில் அசுரகுரு படம் வெளிவரவேண்டியிருக்கிறது.