சுனேனா வெப் சீரிஸில்…

நடிகை சுனேனா “காதலில் விழுந்தேன்” படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு அவருக்கு மார்க்கெட் இல்லை என்றாலும், தற்போது விஜய் ஆண்டனின் “காளி” படம் மற்றும் கௌதம்மேனன் இயக்கும் “என்னை நோக்கி பாயும் தோட்டா” படத்தில் தனுஷுடன் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி ஜே.எஸ் .நந்தினி இயக்கும் “திரு திரு துறு துறு” என்ற வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார். இதனை இயக்குனரிடம் அன்பாக இந்த தகவலை வெளியிடாமல் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.