Cine Bits
சூடுபிடிக்கும் அரசியல் பிரவேசம் கமல்ஹாசன்
கமல்ஹாசன் அரசியலுக்கு வருகிறார் என்று ஏற்கெனவே செய்திகள் வந்துவிட்டன. இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் கமல்ஹாசன் தற்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்து வருகிறார். நிகழ்ச்சியில் கமல்ஹாசன் Maiam Whistle என்ற ஆப்பை அறிமுகம் செய்துள்ளார். மக்கள் தங்களது பிரச்சனைகளை அந்த ஆப்பில் கூறுலாம்.