சூதாட்டமாடினார் காஜல்: பெரும்தொகை வரவு !

தற்போது வேறு வகையிலும் ஹீரோயின்கள் காசு பார்க்கத் தொடங்கி உள்ளனர். பாலிவுட் ஹீரோயின்கள் பெரும் பணக்காரர்களின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கும், நடனம் ஆடுவதற்கும் ஒரு அமவுண்ட் பார்க்கின்றனர். சூதாட்ட கிளப்பிற்கு வருவதற்கும் அவர்களுக்கு காசு கொடுக்கும் விஷயம் தற்போது வெளியாகி உள்ளது. இலங்கையில் பிரபலமான கேசினோ உள்ளது. இந்த கிளப்பிற்கு வந்து கஸ்டமர்களுடன் கலந்துரையாடுவதற்கு பாலிவுட் நடிகை களுக்கு கோடிகளில் கொட்டித் தரப்படுகிறது. சமீபத்தில் இந்த சூதாட்ட வருமானத்தை பார்த்திருக்கிறார் காஜல் அகர்வால். காஜலை அழைத்த சென்ற கிளப் நிர்வாகிகள் பெரும் தொகை கொடுத்ததுடன் தங்களது கஸ்டமர்களுடன் அவரை கலந்துரையாட வைத்து மகிழ்ந்தனர்.