சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் காலா படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள்! முழு பட்டியலின் விவரம் இதோ..
பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் காலா படத்தின் ஷூட்டிங் நேற்று மும்பையில் துவங்கியது. இப்படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில் இப்படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்ற பட்டியலை படக்குழு வெளியிட்டுள்ளது. ஹீரோயினாக ஹுமா குரேஷி நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் முக்கிய ரோலில் நடிக்கிறார்.
மற்ற நடிகர்களின் பட்டியல் இதோ..
– ஈஸ்வரிராவ்
– அஞ்சலி பாட்டீல்
– சமுத்திரக்கனி
– ரவி கேளா
– சம்பத்
– சாயாஜி ஷிண்டே
– பங்கஜ் திரிபாதி
– மிகி மகிஜா
– மேஜர் பிக்ரம்ஜித்
– அருள்தாஸ்
– அரவிந்த் ஆகாஷ்
– வத்திகுச்சி' திலீபன்
– ரமேஷ் திலக்
– அருந்ததி
– மணிகண்டன்
– சாக்ஷி அகர்வால்
– நிதிஷ், வேலு
– ஜெயபெருமாள்
– கறுப்பு நம்பியார்
– யதின் கார்யகர்
– ராஜ் மதன்
– சுகன்யா