சூப்பர் டீலக்ஸ் படத்தை அப்போது நிராகரித்த முன்னணி நடிகர் !

விஜய் சேதுபதி, சமந்தா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள சூப்பர் டிலக்ஸ் படம் இன்று ரிலீஸ் ஆகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக சமந்தா மற்றும் விஜய் சேதுபதியின் நடிப்பை தான் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் விஜய் சேதுபதி நடித்துள்ள ரோலில் நடிக்க முதலில் நடிகர்  சிவகார்த்திகேயனை தான் அணுகினாராம் தியாகராஜா குமாரராஜா. ஆனால் சில காரணங்களால் அதில் நடிக்க மறுத்துவிட்டாராம் சிவகார்த்திகேயன். தற்போது குவிந்து வரும் பாராட்டை பார்த்து நிச்சயம் சிவா வாயடைத்துத்தான் போயிருப்பார்.