சூரியனுக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்த நயன்தாரா!

நயன்தாரா தன் காதலருடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளதாக கூறப்படுகின்றது. அங்கு அவர் ஒரு சில புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வந்தார், தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் நீச்சல் குளத்தில் இருந்துக்கொண்டு சூரியனை முத்தமிடுவது போல் ஒரு புகைப்படம் எடுத்துள்ளார்.