சூர்யாவின் காக்க காக்க 2-ல் விஷால் !

கௌதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் சூர்யா ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். தனது முதல் போலீஸ் படத்திலேயே நடித்திருந்தார். இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக போவதாக சில தகவல்கள் வெளியாகி இருந்தது. இரண்டாம் பாகத்தில் சூர்யாவிற்கு பதிலாக நடிகர் விஷால் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சூர்யா தற்போது அடுத்தடுத்து படத்தில் நடித்து வருவதால் காக்க காக்க 2 நடித்து சூர்யாவால் நடிக்க முடியவில்லையாம். மேலும், இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.