சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடல் வரிகள் இதோ!

நடிகர் சூர்யா தற்போது நடித்துவரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற வருகிறது. இந்நிலையில் படத்தின் முதல் பாடல் பற்றிய அறிவிப்பு தற்போது வந்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடல் “நானா தானா வீணா போனா” ஜூலை 27ம் தேதி வெளியாகும் என இயக்குனர் விக்னேஷ் சிவன் அறிவித்துள்ளார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துவருகிறார் என கூறப்படுகிறது.