Cine Bits
சூர்யாவிற்கு 4 மில்லியன் ரசிகர்கள்…
நடிகர் சூர்யா தமிழ் மட்டுமின்றி மலையாள சினிமாவிலும் பிரபலமாக திகழ்கிறார். இவரது ஒவ்வொரு படங்களும் கேரளா மற்றும் ஆந்திராவில் உள்ள தியேட்டர்களில் வெளியாகின்றது. இவர் அதிக படியான ரசிகர்களை கவர்ந்ததால் டுவிட்டரில் இவரை 4 மில்லியன் ரசிகர்கள் பாலோ செய்து வருகின்றனர். சமூக வலைத்தளத்தில் இவர் நடித்த படங்களின் பர்ஸ்ட்லுக், டீசர்கள் வெளியாகும் போது அவரது ரசிகர்கள் அதனை பெரிய அளவில் டிரன்டிங் செய்து வருகின்றனர்.