செந்தில் ராஜலஷ்மியை விளாசிய புஷ்பவனம் குப்புசாமி தம்பதியர் !

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்களை கவர்ந்தவர்கள் செந்தில் ராஜலக்ஷ்மி ஜோடி. இவர்கள் இருவரையும் பேட்டி ஒன்றில் போட்டு வறுத்தெடுத்துள்ளார் கிராமத்து இசை பாடகரான புஷ்பவனம் குப்புசாமி.
ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரே ஆபாசம், மனைவியை பக்கத்தில் வைத்து கொண்டே இன்னொரு பெண்ணுக்கு சைகை. இதையெல்லாம் பார்க்கும் போது கிராமிய பாடல்களை பாடுவதையே விட்டு விடலாமென தோன்றுகிறது என கூறியுள்ளனர்.