Cine Bits
செம்ம மாஸ் கெட்டப்பில் விக்ரம் !

கமல்ஹாசன் தயாரிப்பில் விக்ரம் நடிக்கும் படம் கடாரம் கொண்டான். கமலின் உதவியாளரும், தூங்காவனம் படத்தின் இயக்குனருமான ராஜேஷ் எம் செல்வா தான் இப்படத்தை இயக்குகிறார். கமலின் இளையமகள் அக்ஷரா ஹாசன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ளது. விக்ரமின் கெட்டப் படுமிரட்டலாக உள்ளது. விரைவில் படம் ரிலீசாக உள்ளது. படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.