Cine Bits
‘செல்லப்பிள்ளை’யாக கவுதம் கார்த்திக்!
கவுதம் கார்த்திக் நடிக்கும் ஒரு புதிய படத்துக்கு, ‘செல்லப்பிள்ளை’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இதில் முக்கிய வேடத்தில், சூரி நடிக்கிறார். படத்தின் கதை-திரைக்கதை-வசனம்-பாடல்கள் எழுதி அருண் சந்தி்ரன் டைரக்டு செய்கிறார். இசக்கிதுரை, அன்பழகன் இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.