Cine Bits
செல்வராகவன் மூன்றரை வருடங்களுக்குப் பிறகு ‘நெஞ்சம் மறப்பதில்லை’

செல்வராகவன் ஏறக்குறைய மூன்றரை வருடங்களுக்குப் பிறகு வெளியாகவிருக்கும் படம் என்பதால் 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் ஒருவித எதிர்பார்ப்பு இருக்கிறது. அதோடு, செல்வராகவனும், எஸ்.ஜே.சூர்யாவும் முதன் முதலாக இணைந்திருக்கும் படம் என்பதாலும் 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்துக்கு கூடுதல் கவனஈர்ப்பு கிடைத்திருக்கிறது.