சோனாக்ஷி சின்ஹாவை கைவிலங்குபூட்டி கைதுசெய்து இழுத்துச்சென்ற போலீசார் !

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் லிங்கா படத்தில் நடித்தவர் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்கா. இவரை காவல்துறையினர் கைது செய்து கைவிலங்குடன் அழைத்துச்சென்றுள்ளனர். நான் யார் என்று தெரியுமா நான் எந்த தவறும் செய்யவில்லை, என்னை இப்படி அழைத்துச் செல்லக் கூடாது என்று சோனாக்ஷி சின்கா போலீசாரிடம் வாக்கு வாக்குவாதம் செய்துள்ளார். பின்னர் இது விளக்கம் தெரிவிப்பதாக சோனாக்ஷி கூறியுள்ளார்.