ஜம்மு . காஷ்மீரின் ..: ஆர்.எஸ்.புரா பகுதியில் சர்வதேச எல்லை அருகே, நேற்று நள்ளிரவில் 7 இடங்களில் பாக்., அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளன… இதற்கு இந்திய படைகள் தக்க பதிலடி கொடுத்துள்ளன.