Cine Bits
ஜல்லிக்கட்டு கதையை களமாக கொண்டு சூர்யா வெற்றிமாறன் கூட்டணி !

எஸ்.தாணு தயாரிப்பில், சூர்யாவை வைத்து வெற்றிமாறன் இயக்கும் புது படமும், நாவலை அடிப்படையாக கொண்டது. இப்படம் ஜல்லிக்கட்டு கதையை கதை களமாக கொண்டுள்ளது என்ற தகவல் கசிந்துள்ளது. தற்போது வாடிவாசல் என அறிவிக்கப்பட்டது. மறைந்த புகழ் பெற்ற எழுத்தாளர் சி.எஸ்.செல்லப்பா எழுதிய நாவல்களில் ஒன்று தான் வாடிவாசல். இதை மையமாக வைத்தே படத்தின் கதை உருவாகியுள்ளது கூறப்படுகிறது.