ஜல்லிக்கட்டு போராட்டம்! சிம்புவிற்கு கிடைத்த ஆதரவு 

சென்னை: பாட்டுக்காக கைது செய்வோம் என்கிறபோது என் நாட்டுக்காக, மாட்டுக்காக நான் கைதாகமாட்டேனா என நடிகர். அவருக்கு ஆதரவாக ஒரு பெரிய ரசிகர் கூட்டமே அவரது வீட்டின் முன்பு குவிந்துள்ளது. மேலும் சமூக வலைத்தளங்களிலும் இந்த போராட்டம் சூடுபிடித்துள்ளது.

நிகழ்ச்சிகளுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சிம்பு தம்முடைய குடும்பத்தினருடன் நேற்று வீட்டு முன்பாக 10 நிமிட மவுன போராட்டம் நடத்தினார். இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.பலரும் கருப்பு நிற உடை அணிந்து தெருவில் போராடி, அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வருகின்றனர்.