ஜீவா நடிப்பில் ‘கீ’ பட ட்ரைலர் !

குளோபல் இன்போடெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், ஜீவா, நிக்கி கல்ராணி, அணைகா, ஆர்ஜே பாலாஜி, பத்ம சூர்யா, ராஜேந்திர பிரசாத், சுகாசினி, மனோ பாலா , மீரா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 'கீ'. இப்படத்தை காலீஸ் இயக்கியுள்ளார். விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அருமையான கதையைக் கொண்டது இத்திரைப்படம். தற்போதைய டெக்னாலஜியில் வளர்ந்து வரும் பிரச்சனையை கூறும் படமாக அமைந்துள்ளது. சரியான தருணத்தில் கூப்பிட்ட நேரத்தில் வந்து ஒளிபதிவினை மேற்கொண்ட அபிநந்தனுக்கு என் நன்றிகள். சிறப்பான பணியைச் செய்துள்ளார்.