Cine Bits
ஜுன் 1 முதல் ‘விவேகம்’ படத்தின் டப்பிங் ஆரம்பம்

சிவா இயக்கும் இத்திரைப்படத்தில் விவேக் ஒபரோய், காஜல் அகர்வால், அக்சரா ஹாசன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அஜித் குமார் நடிக்கும் 57 திரைப்படம். இப்படத்தின் டீசர் மூன்று வாரங்களுக்கு முன்பு வெளியாகி மிகப் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த டீசர் விரைவில் 14 மில்லியன் பார்வையையும், 4 லட்சம் லைக்குகளையும் தொட உள்ளது.
ஜுன் 1ம் தேதி முதல் 'விவேகம்' படத்திற்கான டப்பிங் பணிகள் ஆரம்பமாக உள்ளன.