Cine Bits
ஜெயசூர்யா இரட்டை மகிழ்ச்சியில் உள்ளார்…

மலையாள நடிகர் ஜெயசூர்யா தற்போது ரஞ்சித் சங்கர் இயக்கத்தில் “ஞான் மேரிக்குட்டி” படத்தில் பெண் வேடத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியானது. அதில் அவருக்கு பெண் வேடம் கச்சிதமாக பொருந்தி உள்ளது என்று விமர்சனங்கள் வருகிறது. இதேபோல் சமீபத்தில் வெளிவந்த கேப்டன் படமும் அவருக்கு ஹிட்டாக அமைத்தால் அவர் இரட்டை சந்தோஷத்தில் உள்ளார்.