டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்டுள்ள நிலையில் அப்பொறுப்புக்கு பெப்ஸியின் இந்திரா நூயி, டிசிஎஸ் சந்திரசேகரன் உள்ளிட்ட பலரது பெயர்கள் அடிபடுகின்றன.